உடைந்தது நம்பிக்கை

06 Nov, 2021


சில நேரங்களில்
வாழ்க்கையில்
சமாளிக்க முடியாத
சூழ்நிலை உருவாகிறது
நம்பிக்கையை
உடைத்து விடுகிறார்கள்
செய்யாத
செய்ய நினைக்கின்ற
அனைத்தும் கை மீறி போகின்றது
இறுதியில் குழப்பமான
மனநிலைக்கு தள்ளப்படுகிறோம்
நான் கடவுளை நம்புவதா
அல்லது
இழந்த நம்பிக்கையை மீட்பத