வாழ்க்கை மிக சிறியது

06 Nov, 2021


வாழ்க்கை மிக சிறியது
அன்பை அதிகமாகவும்
கோபங்களைக் கஞ்சத்தனமாகவும்
மன்னித்தல்களை விரைவாகவும்
வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்