வாழ்க்கை வசந்தமாகும்

06 Nov, 2021


வெற்றியை கடவுளிடம்
கொடுத்து விடு
தோல்வியை விதியிடம்
விட்டு விடு
முயற்சியை மட்டும்
உன்னுடன் எப்போதும்
வைத்து விடு
வாழ்க்கை வசந்தமாகும்