எனை ரசிக்க நினைத்தால்

06 Nov, 2021


எனை ரசிக்க
நினைத்தால்
நீ முந்தி
கொ(ல்)ள்கிறாய்
நினைவாக நானே
உன் ரசனையென்று