அழுதாள் நீ ஆண் இல்லை என்று சுலபமாக கூறிவிடுவார்கள்

09 Nov, 2021


 

Mens Day Tamil

📥 Download image

அழுதாள் நீ ஆண் இல்லை
என்று சுலபமாக கூறிவிடுவார்கள்
ஆனால் அதில்
பல வேதனைகள்
தோல்விகள்
சோதனைகள்
துரோகங்கள்
என்று அனைத்தையும்
வெளிக்காட்டாமல்
இந்த சமுதாயத்தை
எதிர்கொள்கிறான்
இறுதியில் அனைத்தையும் வெற்றியுடன்
கடக்கும் ஆண்மகனுக்கு
ஆண்கள் தின வாழ்த்துக்கள்