என் பெருமூச்சு தான் சரியான பதிலாய் அமையும்

20 May, 2023


 

Tamil Quotes images

📥 Download image

 

வாழ்க்கை
எப்படி போகின்றது
என்று என்னிடம்
கேட்க்கும் கேள்விக்கு
என் பெருமூச்சு தான்
சரியான பதிலாய்
அமையும்